பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99 பூேவி லயனும் புரந்தரனும் பூவுலகைத் தாவி வளக்தோனும் தாமிருக்க-நாவில் இழைநக்கி நூல்கெருடும் ஏழை யறிவேனே? குழைகக்கும் பிஞ்ஞகன்தன் கூத்து’’ தே: நன்று. நன்று. வின எழுப்பியே விடை சொல்லி விட்டீர். களே! உங்கள் சாதுரியத்தையும் அறிவு துட்பத்தையும் என்னென்பது! உண்மை எங்களுக்குத் தெரிந்துவிட் உது. உங்களுக்கு மிக்க நன்றி. நாங்கள்போய் வருகிருேம். வள் : (புன்னகையுடன்) போய் வாருங்கள்; தேவர்களே! (வழியனுப்பி வைக்கிருர்) காட்சி-24 காலம் : இரவு இடம் : வள்ளுவர் இல்லம் உறுப்பினர் : வள்ளுவர், வாசுகி, கிள்ளுவன், பூதகி (வள்ளுவர் ஏதோ சிந்தனே செய்தவாறு எழுத்தாணியால் அடிக்கடி ஏட்டில் எழுதிக் கொண்டிருக்கிருர். வாசுகி அடுக்களை வேலேயை முடித்துவிட்டு வருகிருள்.) வன : முதல் சாமமாகியும் விழித்துக்கொண்டு இருந்தால் உடம்பு என்னத்துக்கு ஆகும். பகலெல்லாம் வேறு தறி, யில் கிடந்து விட்டு....... வள் : உன் அலுவலெல்லாம் முடிந்து விட்டது அல்லவா? வாக கி! . - வன : ஒ! நாளே தறிக்கு வேண்டிய சிட்டங்களைக் கூடப் போட்டுவிட்டேன், நாதா! . . வன் அப்படியால்ை நீ போய் படுத்துக் கொள், வாசுகி வன : நீங்கள் உறங்குவதற்கு முன் நான் படுக்கைக்குப் போவதா? நன்ருகத்தான் இருக்கு, நீங்கள் சொல்வது?