பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119 கீழே போடுகிருன். வள்ளுவர் பொறுமை யாக இதையெல்லாம் பார்த்துக் கொண்டி ருக்கிருர். வம்பன் குறும்புச் சிரிப்புடன் வள்ளுவர் முகத்தைப் பார்த்துக் கொண்டே துணிகளேத் திருப்பித் திருப்பிப் பார்க் கிருன். கடைசியாக அவன் ஒரு வேட்டி யை எடுத்து வள்ளுவர் முன் காட்டி வில் வம் : இந்த வேட்டியின் விலே என்ன? ஐயா! வள் : ஐந்து பணம். - வம் : (அவ்வேட்டியை இரண்டாகக் கிழித்து ஒரு பாதியை வள்ளுவரிடம் காட்டி) இதன் விலே என்ன சொல்லுங்க? வள் : (அப்போதும் பொறுமையாகவே) மூன்று பணம். வம் ! (குறும்பை விடாமலே அப்பாதி வேட்டியையும் பாதி யாகக் கிழித்து) இதன் விலை? வள்: (சினம் பொங்க) இதன் விக்லயா? இது தான். (கன்னத்தில் ஓங்கி அறைகிறர். அறை யின் சப்தங் கேட்டு கிள்ளுவன் கிடுகிடுத் துப் போகிருன், வம்பன் கன்னத்தைக் கையால் பிடித்துக் கொள்ளுகிருன்.) வம் : (திகைத்துப் போய்) என்னய்யா! இப்படி அறைந்து விட்டீங்க. உங்களேப் பொறுமையின் பொக்கிஷம் என் ங்ைகளே. நீங்கள் பொறுமையைப் பற்றி பத்துக் குறள் கள் கூடப் பாடியிருக்கிறீங்களாமே! - வள் : ஆமாம். பாடியிருக்கிறேன். வம் : மிகுதியால் மிக்கவை செய்தாரைத் தாம்தம் - தகுதியால் வென்று விடல். என்று சொல்லியிருக்கும் நீங்கள் இப்பிடிப் பொறுமை யிழந்து என்னை அடிக்கலாமா?