பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

J.38 கிள் : (உாக்க) இதோ! இவன் தான். இவன்தான். நம்மை யெல்லாம் பார்த்ததும் ஒடப்பார்க்கிறன். விடாதீங்க. மக் 1 : ஒடி விடுவான? காலே வெட்டிடமாட்டோம்? மக் 2 : அவனத் தப்பியோட விடுறதற்கா நாமெல்லாம் வந் திருக்கோம். (கூட்டத்தைக் கண்டு விதிர் விதிர்த்துப் போய் நக்கண்ணன் பெருந்தேவியைவிட்டு விலகி ஓட முயல்கிருன். இதற்குள் சிலர் நக்கண்ணனைக் கட்டிப்பிடித்துக் கொள்கின் றனர். பெருந்தேவி பூதகியைக் கட்டிக், கொண்டு அழுகிருள். கோபத்தோடு சிலர் நக்கண்ணனக் கைகொண்டமட்டும் அடிக் கின்றனர். அவன் தலையைக் கவிழ்த்துக் கொண்டு மெளனமாக அடிகளைத் தாங்கிக் கொள்ளுகிருன். ஒரு வர் ஓடிப்போய் . விளக்கை யெடுத்துக்கொண்டு வருகிரு.ர்.) மக் 1: விளக்கை இந்தத் திருட்டுப்பயல் மூஞ்சிகிட்டக் காட் டுங்கய்யா! யாருன்னு பார்ப்போம்? - (நக்கண்ணன் தன்னைப் பிறர் இனங் கண்டு . கொள்ளாதபடி, தப்பியோட முயல்கிருன்.) மக் 2 ஆமாம் உள்ளுர்க்காரன? வெளியூர்க்காரளு? தெரிந்து கொள்வம். . . மக் 3 : இன்னும் நையப்புடைங்கையா! அவன் திமிருவதைப் பார்த்தீங்களா? - - மக் 1 : நம்ம ஊருக்குள்ளே வந்துகூடத் திருட ஒருத்தனுக் குத் தைரியம் வந்துட்டதே!. - x (விளக்கை வைத்துக் கொண்டிருந்தவர் நக் கண்ணன் முகத்துக்கருகே விளக்கைத் தூக்கிக் காட்டுகிருர், வெளிச்சத்தில் நக்