பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 39 கண்ணனே அடையாளங் கண்டு கொண்ட தும் பலர் ஆச்சரியத்தால் கூவுகின்றனர். அதே சமயம் வள்ளுவர் அங்கு வருகிருர்) கிள் : (நக்கண்ணனப் பார்த்து) அடடா! இவரு மேட்டுக் குடி நாகப்பப் பிள்ளையின் மகனல்லவா? இவரெங்கே இங்கே வந்தாரு? ஆக் 3 : யாரு? நம்ம நாட்டாண்மைக்காரரின் மருமகன? மக் 2 : ஆமாம். - (அடித்தவர்க ளெல்லாம் அயர்ந்து போய் நிற்கின்றனர். அவமானம் தாங்காமல் நக் கண்ணன் தலைகுனிகிருன். அவன் உடம்பு முழுதும் நடுநடுங்குகிறது.) மக் 1 ; (மெல்ல) ஒ! விஷயம் வேறயா அல்ல போச்சி. ஐயா இரா வேட்டைக்கு வந்திருக்காரு. மக் 3 : வேலியே பயிரை மேயத் தொடங்கிவிட்டது. இனி என்ன? மக் 1 : வீட்டிலே ஆம்பிள்ளே இல்லாத சமயத்திலே ஒருத் தன் வரான்ன அதுக்கு என்ன அர்த்தம்? ஆமக் 2 : பெருந்தேவி உத்தமமான பொண்ணுச்சே! இக் 3 : நெருப்புக்கிட்டேயா விளையாட வந்தான்? பாவி பஸ் மீகரமாய்ப் போயிடுவானே! விளக்கில் விழுந்த விட்டில் பூச்சி மாதிரி! (இச்சமயம் பூதகி கிள்ளுவன் காதில் இரக சியமாகக் கிசுகிசுக்கிருள்.) கின் : வலுக்கட்டாயமா இவரு பெருந்தேவியின் கையைப் பிடித்து இழுத்தாராம். மக் 1 : அப்பிடியா! அந்தக் கையை முறிச்சுடனும். மக் 2 : பெரிய இடத்துப் பிள்ளைன்ன என்ன அக்கிரமம் செய்தாலும் விட்டுட முடியுமா? -