பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 மக் 3 : சரியான பாடம் கற்பித்து அனுப்பிச்சாதான் இவன் வேறு எங்கும் போய் இனி வாலாட்டமாட்டான். இவனைப் போன்ற துச்சாரிகளுக்கும் இது எச்சரிக்கையாய் இருக் கும். - கின் : கோவூராருக்குத் தெரிஞ்சா ஒரே வெட்டா வெட்டிப் போட்டுட்டுத்தான் மறுவேல் பார்ப்பாரு. மக் 3 : அவர் வரும் வரைக்கும் காத்திருப்பானேன். நாம் எதுக்காக இருக்கிருேம்? ஐயாவைச் சரியாகக் கவனித்து. அனுப்புவோம். மக் 2 : தாட்சணியம் பார்த்து சும்மா விட்டோமானு, இன் இனக்கு கோவூரார் வீட்டுலே நடந்தது, நாளே நம்ம வீட் டிலேயும் நடக்கும். (நக்கண்ணனை மறுபடியும் அடிக்கச் சிலர் நெருங்குகின்றனர். வள்ளுவர் அவர்களைக் தடுக்கிறர்.) வள் : ஆத்திரப் படாதீர்கள்! பொழுது விடியட்டும்; விசாரிப் போம். ஊரில் பஞ்சாயத்து எதற்கு இருக்கு? இப்போது அந்தப் பிள்ளையைப் போக விடுங்கள். - (எல்லோரும் விலகிக் கொள்கின்றனர். ஆனாலும், போகத் தைரியமில்லாமல் நக் கண்ணன் தயங்கி அங்கேயே நிற்கிருன். வள்ளுவர் அவன் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு வெளியே போகிருர், பெருந்தேவி குமுறிக் குமுறி அழும் ஒசை அவர் காதில் விழுகிறது.) . . வள் : ஐயோ! பாவம். அந்தப் பெண் எப்படி அழுகிருள் பார்த்தாயா? கேவலம் உணர்ச்சி வசப்பட்டு ஒரு பெண். ணிேன் வாழ்க்கையைக் களங்கப்படுத்தப் பார்த்தாயே? தம்பி . . . ; . . . . .