பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143 வன் : போய் வருகிறேன், தம்பீ! கக் : (அவர் முகத்தைக் கனிவுடன் நோக்கி) போய் வாருங் கள். தேவரீருடைய அறிவுரை எப்போதும் என் நினை வில் இருக்கும். (வணங்கி வழியனுப்புகிருன்.) காட்சி-35 காலம்: பிற்பகல் இடம் வள்ளுவர் இல்லம். உறுப்பினர் : வள்ளுவர், வாசுகி, ஏலேலசிங்கர். (வாசுகி நோய்ப் படுக்கையில் இருக்கிருள். வள்ளுவர் அவளுக்கு மருந்து புகட்டிக் கொண்டிருக்கிருர். ஏலேலசிங்கர் வருகிரு.ர்.) ஏலே : (உள்ளே வந்தவாறு) அம்மாவுக்கு இப்போது எப்படி விருக்கிறது? ஐயா! வள் : துயரக் குரலில்) அப்படியே தான் இருக்கு ஏைேல சிங்கரே! சிறிதுகூடக் குணங் காணவில்லை. ரலே : உள்ளுர் வைத்தியத்தில்ை தான் உபயோகம் தெரிய வில்லையே! தலைநகரிலிருந்து பெரிய மருத்துவரை அழைத்து வந்து காட்டினல் என்ன? நான் வேண்டுமா ல்ை காஞ்சிபுரத்துக்குப்போய் வருகிறேன். அப்படியே உங்கள் மாமனரான தலைமை அமைச்சருக்கும் தகவல் சொல்லிவிட்டு வருகிறேன். வள் : (மனைவியின் முகக்குறிப்பைக் கவனித்தவாறு) சுவாமி நாத பண்டிதர் இன்று காலே மருந்தை மாற்றிக் கொடுத்