பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 திருக்கிருர். இதல்ை ஆனந் தெரிகிறதா எனப் பார்த்து விட்டுப் பிறகு உங்கள் யோசனப்படியே செய்வோம். ஏலே : வேறு ஏதேனும் வேண்டுமானல் சொல்லுங்கள். தான் உடனே வாங்கி அனுப்புகிறேன். - . வள் : இப்போது ஒன்றும் வேண்டியதில்லை, ஏலேலசிங்கரே! ஏலே : அம்மாவைக் கவனித்துக் கொள்ள மரகதத்தை அனுப்பி வைக்கிறேனே! வள் : அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்; ஏலேலசிங்கரே! எலே : தறிவேலயையும் செய்துகொண்டு நீங்கள் அம்மாவை யும் எப்படிக் கவனித்துக் கொள்ளுவீர்கள்? சில நாட் களுக்குத் தறியை நிறுத்தி வையுங்களேன். குடும்பச் செலவைப் பற்றி நீங்கள் கவக்லப்பட வேண்டாம். நான் பார்த்துக் கொள்ளுகிறேன். வன் : நீங்கள் ஒன்றும் சிரமம் எடுத்துக்கொள்ள வேண்டாம்; ஏலேலசிங்கரே - ஏலே : ஐயா! ஒன்றுக்கும். இடந் தர மாட்டேன் «tárêgłir களே! - வன் : உங்களுக்குச் சிரமம் எதற்கு - எலே - எனக்குச் சிரமமா? அப்படித்தான் சிரமமென்றலும் யாருக்குச் செய்கிறேன்? என் அன்னைக்குத் தானே! உங் கள் விருப்பத்தை மீறி எது செய்யவும் எனக்குத் துணிவு r ஏற்படவில்லை. : . . . . - - வன் உங்களுக்கு அலுவல் இருக்குமே போய் வாருங்கள். கலே : போய் வருகிறேன்; ஐயா! - . . (ణాGఖeుతs 6తామతీఆt. ఉు తrఆ a t வாசுகியைக் கவனிக்கிருர்)