பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155 என்ற தொண்டை மண்டலப் பேரரசனிடம் கரும காரியம் பார்த்து வந்தேன். அவர் இர யசேகரன்’ என்ற சிறப்புப் பட்டத்தை எனக்கு வழங்கினர். இடை : உங்களுக்குப் பின்னே இவ்வளவு வரலாறு இருக்கிறதா? வன் : செயலுக்குத்தான் சிறப்பேயொழிய, பிறப்புக்குச் சிறப் பில்லே. இடை : அதிருக்கட்டும்; சிறிது முன்னே உருவத்தைப் - பார்த்து ஒருவரை மதிப்பிடக்கூடாது என்பதன்கு ஒரு உதாரணம் சொன்னிரே! அதை உங்கள் நூலில் குறிப் பிட்டிருக்கிறீரா? 1.வள் : குறிப்பிட்டிருக்கிறேன்! ஐயா! கேளுங்கள். உருவுகண்டு எள்ளாமைவேண்டும் உருள்பெரும் தேர்க்கு அச்சானி அன்னர் உடைத்து. ஒள : மிக நன்ருக இருக்கிறதே! வாக்கும் வளமாயிருக்கிறது. குறள் வெண்பாவில் பாடியிருக்கிறீரா? வள் : ஆம்; அம்மா! - இடை : அதனுல்தான், இவர்தம் நூலுக்குத் திருக்குறள் என்று பெயர் வைத்திருக்கிருச். ஒன : இடைக்காடரே! இவரை எங்கு சந்தித்தீர்கள்? இடை : சிறிது நேரத்துக்கு முன் மழைக்கு ஒதுங்கிய இடத்தில் இருவரும் சந்தித்துக் கொண்டோம். இவர் மதுரைக்குப் போய்க் கொண்டிருக்கிருர், ஒள : நானும் அங்குதான் போகிறேன். வழித்துணை கிடைத்து விட்டது. ஆமாம்; இடைக்காடரே! நீர் எங்கு......? இடை : என் சமாசாசந்தான் உங்களுக்குத் தெரியுமே! ஒரு குறிக்கோளில்லாது கால் சென்ற வழியில் காடு மேடு சென்று கொண்டிருப்பவன் என்று. ஆனால், வள்ளுவரைச் சந்தித்த பின்னர் என் பாதை மாறி விட்டது. நானும்