பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

159 கக் : (வள்ளுவரை நோக்கி) நீங்கள் வந்த காரியம் என்னவோ? வன் : நான் இயற்றியுள்ள நூல் ஒன்றைச் சங்கத்தில் அரங் கேற்ற வேண்டும். கக் எங்கே? அதைக் காட்டும்; பார்ப்போம். வள் : சங்கத்தல்வர் யாரென அறியலாமோ? நீங்கள்...... சிறு : இவர்தான் நெற்றிக் கண்ணக் காட்டிலுைம் குற்றங் குற்றமே என்று சிவபெருமானிடமே வாதாடிய நக்கீரர். இவரே தலைவர் மாதிரிதான். வள்: நான் இறையனரைக் காண விரும்புகிறேன், மன்னர் பெருமானும் ஒரு புலவர் என்று அறிகிறேன். அவரும் இருக்க வேண்டும். முறையாக என் நூல் சங்கத்தில் அரங்கேற்றம் பெற வேண்டும். கக் அப்படியாகுல், நாளே வாரும். அரங்கேற்றத்துக்கு ஏற்பாடு செய்வோம். o: வள் : நாங்கள் போய் வருகிருேம். நாளை அரங்கேற்றத் திற்கு வந்து விடுகிருேம். -- ... * (மூவரும் வெளியேறுகின்றனர். புலவர்கள் மெளனமாக் அவர்களைப் பார்க்கின்றனர்.) காட்சி-38 காலம் : காலே இடம் : மதுரைத் தமிழ் சங்கம் உறுப்பினர் : இறையனர், உருத்திர சன் மர், உக்கிரப் பெருவழுதி, வள்ளுவர், ஒளவையார் இடைக்காடர், நக்கீரர் முதலியோர். (சங்கத் தலைமை ஆசனத்தில் இறையனர் அமர்ந்திருக்கிருர். வலப்பக்கம் அரச ன் உக் கிர ப் பெருவழுதியும், இடப்பக்கம் w