பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 உதாரணங்களுடன் விளக்கிக் கூறியிருக்கிறேன். அதற். காகவே ஒர் ஊரிலும் தங்காமல் நாடோடி போல உன்னே கண்ட கண்ட இடங்களுக்கெல்லாம் அழைத்துச் சென்று கொண்டிருக்கிறேன். ஆதி: (வெறுப்புடன்) போதும். உங்கள் உபதேசமும், பர தேசி வாழ்க்கையும். பக: ஆதி! நீயா இப்படிப் பேசுகிருய்? உலகில் உள்ள சாதா சணப் பெண்கள் போல நீயுமா இப்படிச் சலித்துக் கொள் வது? ஆதி: பெண்களில் சாதாரணமென்ன? விசேஷமென்ன? பிள் ளேப் பாசம் இல்லாதவளும் ஒரு பெண்ணு? பத்து மாதம் சுமந்து பெற்ற குழந்தையை உடனே விட்டு விட்டு வந்து விடு என்றல் எந்த தாயுள்ளம் தான் பதருமல் இருக்கும்? நீங்கள் என்ன தான் உன்னத தத்துவத்தை உபதேசித் தாலும் என் உள்ளம் ஏற்றுக் கொள்ளாது. நாதா? பக: என்ன இப்படிப் பிடிவாதம் பிடிக்கிருய்? ஆதி! இது உனக்குப் புதிய அனுபவமில்லேயே ஒவ்வொரு குழந்தை யையும் பெத்துப் பிரிந்த போதெல்லாம் நீ இப்படித்தான் டே ரசடிகுய் என்பது என் தினேவில்ேலாமல் இல்லே. நாம் முதல் முதன்கச் சந்தித்து தேசம் கொண்ட சமயத்தில் நான் உன்னிடம் வாங்கிக் கொண்ட வாக்குறுதியை நினைவு படுத்தினுல், இதுவரை நீ உடனே குழந்தையை விட்டு விட்டு என்னுடன் புறப்பட்டு விடுவாய். அப்பேர்ப் பட்ட நீ இந்தத் தடவை மட்டும் இப்படி அன்ருடுகிருயே! ஆதி: கொஞ்ச நேரம் குழந்தையின் முகத்தைப் பாருங்கள்; தாதா! அப்போதாயினும்........ பக: புன்னகை செய்து நான் குழந்தையை நன்ருகப்பார்க்க வில்லை என்று தினேக்கிருயா? ஆதி கோடி சூரிய பிரகா சத்துடன் கூடிய நம் அன்பின் சின்னமான அது என் கண்ணேயும் கருத்தையும்கூட ஒருங்கே கவர்ந்து தான் விட்டது. ஆதி அப்படியிருந்துமா...?