பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 பக : இந்தக் குழந்தை உலகம் உய்ய அவதாரம் செய்திருக் கிறது. மக்கள் குலத்துக்கே பொது அறத்தைப் போதிக்க வந்திருக்கிறது. நீ அடிக்கடி சொல்வாயே! பறையன், பார்ப்பான், கீழ் சாதி, மேல் சாதி, ஏழை, பணக்காரன், பஞ்சை, பகுதி என்றெல்லாம் பாமர மக்கள் பேதம் பாராட்டி ஒருவரை யொருவர் பகைத்துக் கொள்கிருச் கனே! சண்டை சச்சரவு செய்து கொள்ளுகிருர்களே! என்று. அந்த வம்பையெல்லாம் போக்க உன் பிள்இ ஆவ தரித்திருக்கிருண். எல்லா உயிருக்கும் பிறப்பு ஒன்றுதான்; ஒரே தன்மைத்தானது தான்; ஆண்டவன் படைப்பில் யாவரும் சரிசல், எல்லோரும் கடவுனின் குழந்தைகள் என்ற சமரசக் கொள்கையை இதற்கு முன்வந்த பெரிய மகான்களே விட, இவன் நன்கு போதிக்கப் போகிருன். அறிவொளி வீசும் இவன் முகம் இவ்வுண்மை அனைத்தை பும் எனக்குச் சொல்லாமல் சொல்கிறது. நான் சொல்வது స్ట్రోణ17, இல்லையா என்று நீ பார்க்கத்தகனே போகி Gus? - ஆதி : என்னவோ வேதாந்தம் பேசி என்னே ஏமாற்றப் பார்க்கிறீர்கள், இந்த முறை நான் உங்கள் பேச்சைக் கேட்க மாட்டேன். இந்தப் பிள்ளையை விட்டு வரவும் மாட்டேன். ஆமாம்...... - பக: ஐயோ! ஆதி என் இந்தத் தடவை இப்படி அடம் பிடிக் - கிருய் நீ? (கைகளே உதறி) உன்னே எப்படி இன்னும் தெளிவு படுத்துவது என்று தெரியவில்லேயே! நீ குழந் தையை விட்டு வரப் பிரியப்படவில்லை யென்றல், அத. லுடனேயே இரு. நான் போகிறேன். (ஆத்ருமையோடு அடியெடுத்து வைத்து நடக்கிருச்.) ஆதி : (முகத்தில் பயம் தோன்ற) ஐயோ! தசதா: - இச்சமயம் குழந்தை பெற்மூேர் பக்கம் புரண்டு திரும்பிப் பார்க்கிறது. அடுத்து அதன் வாயில் இருந்து பாடல் பிறக்கிறது.).