பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 மாணவன் 1; பிரகஸ்பதி வருகிறருடோய் மா 2: யாரு? வள்ளுவப்பயல் வருகிருனே. அவனைச் சொல்கிரு யா? நான் கூட கவனித்திருக்கேன். ஆலுைம் அவனுக்கு அகம்பாவம் அதிகந்தான். மா : 3 : ஆமாம். அவனுக்கு தான் ஒரு மேதாவி என்று நினைப்பு; தெரியுமோ! தாய் தகப்பன் யாரென்று தெரி யாத தறுதலைக்குத் தலைக்கணம் வேறேயா?

மா : 1 : ஜாதி கெட்ட பயலே சமயம் பார்த்து சவுக்கடி கொடுக்

கணும். அப்போதுதான் அவன் கொட்டம் அடங்கும். மா : 2 : ஐயா நம்மோடெல்லாம் பேசுவது இல்லை. விக்ாயாட் டில் கலந்து கொள்வதும் இல்லே. நம்மோடு பழகுவது கெளரவக்குறைவு என்று எண்ணுகிருற் போலிருக்கு.

மா : 3 : அட! நீ ஒன்னு! அவனுக்கே நம்மோடு பழகுவதற்கு அச்சம்; எங்கே நாம் அவனே நம்முடன் சேர்த்துக்கொள்ள மாட்டோமோ என்ற ஐயம். தாழ்வு மனப்பான்மை. அத ல்ை தான் நம்மைக் கண்டால் ஒதுங்கி ஒதுங்கிப் போகி ருன். இது தெரியாமல் நீங்கள்.....?

(இச்சமயத்தில் வள்ளுவன் அவர்கள் அருகே வந்து விடுகிருன். உடனே மாண வர்கள் பேச்சை நிறுத்தி விடுகின்றனர்.) வள் மாணவர்களே நோக்கி என்ன வான்மீகி ஏதே பேசிக் கொண்டிருந்தீர்கள்? என்னைப்பார்த்ததும் நிறுத்தி விட்டிர் டிா :1 : நீ என்ன இவளுே? உன்னைப் பார்த்ததும் பேசுவதை நிறுத்தி விடுவதற்கு. மா :2:வள்ளுவப் பயலுடைய திமிசான பேச்சைப் பார்த் தியர்டா? - - * . . . . . - *