பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 கா : 3 : ஜாதிக்கேற்ற புத்தி தானே இருக்கும், . வன் : என்ன, ஆளுக்கொன்சூக ஏதேதோ பேசுகிறீர்களே: நான் சகஜமாக ஏதோ கேட்டால்.....? . . மா : 1 : போடா. நீ என்ன கேட்பது? நாங்கள் என்ன சொல் வது? தாய் தகப்பன் இன்னுரென்று தெரியாத தத்தாரில் - يهت)itفة 19 : 3 : இந்த மாதிரி அநாதைப் பயன்யெல்லாம் நம்முடைய ஆசன் எப்படிச் சேர்த்துக்கொண்டு படிப்புச் சொல்லித் தருகிருள்? ம: : 2 : நம்மைப்போல உயர்ந்த ஜாதிப் பிக்கிகளோ டு இன்ன ஜாதியேன்றே தெரியாத இழி ஜாதிப் பயலேயும் ஒன்ருக வைத்துக் கொண்டு கல்வி போதிக்கிருரே! அந்த மாகாது.ாக::ைத்தான் கேட்க வேண்டும். வள் : நான் இன்ன ஜாதி, என்னுடைய தாய் தகப்பனுர் இன் சூர் என்று தானே சொல்ல வெண்டுமென்று எதிர்பார்க் கிறீர்கள்? மா : ஆமாம். ஆமாம். தைரியtiருந்தால் சொல்லேன். நீ என்ன ஜாதி? உன்னேப் பெற்ற தாய் தக்ப்பனுர் யார்? வள் நீங்கள் நினக்கிறபடி நான் என்ன ஜாதி, என் பெற் ருேள் யார் என்பது எனக்குத் திெரியாதுதான். ஆல்ை, எனக்கென்று திச்சயாேகத் தெரியும். - மி : 2 : அது என்ன? செல்லு, சொல்லு: வள்: நான் மனுஷ் ஜாதியைச் சேர்ந்தவன். எனக்கு : டிகே ஆப்பவன் இந்தி அண்ட சராசரங்களேயெல் லகம் படைத்துப்பாதுகாத்து வரும் ஆண்டவன். என்ன அன்பாக வளர்த்துவரும் ஆதரவாளர்களே உங்களுக்குத்