பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. னை : 4: நான் வியாசமுனிவர் கோத்திரம். மா : 5: நான் காசிய மகாரிஷி கோத்திரம். . வள் : (சிரித்து) இந்த மகாரிஷிகளுடைய பிறப்பு வளர்ப்புத் தெரியுமா உங்களுக்கு? வம்சாவளி தெரியுமா? அவர் களுடைய தாய் தகப்பஞர் யாரென்று தெரியுமா? மன 2 நீதான் சொல்லேன். வன்: வசிஷ்டர் பிரம்ம தேவருடைய வைப்பாட்டி வயிற்றில் பிறந்தவர். அந்த வசிஷ்டருக்கு ஒரு சண்டாளி மூலமாகப் பிறந்தவர் சத்தியர். அந்த சத்திய தேவர் ஒரு புலேச்சி யோடு கூடியதால் உண்டானவர் பராசர முனிவர். (மாணவர்கள் ஒருவரை யொருவர் பார்த்து முகம் சுளிக்கின்றனர்.) . . வன் : வசிஷ்ட முனிவர் யாரென்பது உங்களுக்குத் தெரிந்: திருக்கும். தசரத மகாராஜாவின் இராஜகுரு அவர். சாட் சாத் ரீ இராமபிரானுக்குக் கல்வி கேள்வி புகட்டியவர். பராசரரோ ஸ்மிருதி ஒன்றை நமக்குத் தந்தவர். மன.: 3: என்னவோ அளக்கிருண்டா! வாய்க்கு வந்தபடி யெல்லாம். வாங்கடா போவோம். வள் இருங்கள். இதைக் கேட்டுவிட்டுப் போங்கள். நம் முடைய நால்வேதங்களுக்கும் வியாக்கியானம் எழுதி யிருக் கிருரே வியாசர்; அவர் யாருக்குப் பிறந்தவர் தெரியுமா? புராசர முனிவருக்கும் மீன் வாணிபம் செய்து வந்த ஒரு செம்படவப் பெண்ணுக்கும் மகளுகப் பிறந்தவர். பூசுரர் எனப்பட்டோரின் பூர்வோத்திரமெல்லாம் இப்படியிருக்க, நீங்கள் குலம் தோத்திரத்தைப் பற்றிப்பிரம்ாதப்படுத்திப் பேசுகிறீர்கள். இந்தப் பிறப்பில் ஒன்றுமில்லை. இது எல். லார்க்கும் பொது. மக்களுடைய சிறப்பெல்லாம் அவர்கள் கற்கும் உயர்ந்த கல்வியிலும் நல்ல ஒழுக்கத்திலும் செய். யும் சிறந்த செயல்களிலும் மேற்கொள்ளும் தொழிலிலும்