பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 கோ : குழந்தையை ஒன்னும் சொல்லாதீங்க. அது மூன் னேயே குன்றிப்போயிருக்கு. நீ வா, ராஜா பட்சணம் சாப்பிடுவே. (கோதை வள்ளுவனேக் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு பேர்கிருள். இச்சமயம் வெளியே திருமூலர் வந்து நிற்கிருர்) திருமூலர்: பிச்சாந்தேகி! - துள்: யாரோ சாமியார் வந்திருக்கார் போலிருக்கு, கோதை! பிச்சை இட்டு அனுப்பு. . (கோதை உள்ளிருந்து அமுதை எடுத்துக் கொண்டு போகிருள். வள்ளுவனும் அவள் பின்னேயே போகிருன்) கோ.: உள்ளே வாங்க, சாமி. இப்படி வந்து சாப்பிடுங்க. Soo 2 திரு. வேண்டாம், தாயே! இங்கேயே கொண்டுவந்து கையிலே கொடுத்து விடு. (கோதை அமுதை அவர் கரத்தில் இடு கிருள். திருமூலர் அதை வாங்கி அப்படியே சாப்பிட்டு விட்டுக் கைகளைத் தட்டிவிட்டு உடனே அவ்விடத்தை விட்டுப் புறப்படு கிருர் கோதை உள் செல்லுகிருள். வள்ளு வன் மட்டும் சிந்தனையுடனேயே சாமியார் பின்னேயே செல்லுகிருன். காலடியோசை . கேட்டுத் திருமூலர் திரும்பிப் பார்க்கிருர்). திரு: என்ன தம்பி என் பின்னலேயே வருகிருய்? வள்: உங்களுடனேயே வரலாம் என்று விரும்புகிேறன். என்ன ஆட்கொள்ள்னும், - திரு: (வியப்புடன் நான் நாடோடி மாதிரி ஒரிடத்தில் நில் லாமல் ர்ை,காடு, டில் எல்லாம் சுற்றிக்கொண்டிருப்பவன். . கண் உறக்கத்தைப்பற்றிக்கவல் கொள்ளாதவன். ஏதா