பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 திரு : ஆமாம். அது மட்டுமில்லை. இங்கு இருக்கும் முனிவர் கள் தாங்கள் மட்டும் முத்தியடையனும் என்பதற்காகத் தவம் செய்யவில்லே. உலகில் உள்ள எல்லா மக்களும் ஜீவராசிகளும் நல்வாழ்வு வாழவேண்டும் என்ற பரந்த உள்ளத்தோடேயே தவம் செய்கிருர்கள். அவர்களைத் தரிசிப்பதே ஆண்டவன் அநுக்கிரகம் பெற்றது போல. வள் : உங்களைத் தரிசனஞ் செய்ததும் எனக்கு அப்படித்தான் தோன்றிற்று, சாமி. எல்லாம் வல்ல இறைவன் எனக்கு நல்வழி காட்ட வந்து விட்டான் என்றே எண்ணுகிறேன். திரு : எங்களேயெல்லாம்விடப் பெரிய மகானுக விளங்குவாய், தம்பி உலக முழுதும் உன் அறிவுரையைக் கேட்க ஆவ லாய்க் காத்திருக்கும். வள்: உங்கள் நல்லாசி என்னே வாழ்விக்கட்டும்; சாமி! ( ைக கூ ப் பி வணங்குகிருன். இருவரும் நடந்து போகின்றனர்.) -

  • காட்சி-8 காலம்: பிற்பகல் -

£Lih : திருககழுக்குன்ற மலேக்காடு உறுப்பினர் : தொண்டைமான் இளத்திரையன், . வள்ளுவர் (அரசன் இளந்திரையன் தன் பரிவாரங் களுடன் வந்து காட்டில் வேட்டையாடு கிருன், வேட்டையாடும் உற்சாகத்தில் அவன் ஒரு புலியைத் துரத்திக் கொண்டு அ.வியில் வெகு தூரம் தனியாகப் போய் விடுகிறன். இது போன்ற ஒரு சந்தர்ப்பத் தையே எதிர் பார்த்து மறைந்து கொண் டிருந்த பகை மன்னைெருவன் அவன்பின்