பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 னேயே தொடர்ந்து வந்து தன் வில்லால் குறி பார்த்து அரசன் மீது அம்பு ஒன்றை எய்கிருன், இக்காட்டின் மலையுச்சியில் திரு மூலருடன் தவமிருந்து கொண்டிருந்த வள் ளுவர் சலசலவெனச் சருகுகள் மிதிபடும் காலடியோசையால் தியானங் கலந்து கண் தி ற ந் து ப் பார்க்கிரும். பகையரசனின் சதிச் செயல் அவருடைய கண்களில் படு கிறது. இது கண்டு அவர் துணுக்குறுகிருர், உடனே அவருடைய வீரவுணர்ச்சி விழித் துக் கொள்கிறது. உடனே அவர் யோக நிலேயிலிருந்து திடுமென எழுந்து பகையர சன் மீது பாய்கிருர், இதல்ை அவனுடைய குறி தவறி விடுகிறது. அவனும் குப்புற விழுந்து விடுகிருன், வள்ளுவன் அவனேக் கட்டிப் பிடித்து எழுந்திருக்க வொட்டாமல் செய்து நிராயுதபாணியாக்குகிருர் சந்தடி கேட்டுத் திரும்பிய அரசன் தனக்கு நேர விருந்த விபத்தையுணர்ந்து விதிர்ப்புறு. கிருன். இதற்குள் அரசனைத் தே டி க் கொண்டு வீரர்கள் வந்து விடுகின்றனர். அரசனின் குறிப்புணர்ந்து அவர்கள் பகை மன்ன&னச் சிறைப் பிடிக்கின்றனர். அர சன் நன்றியறிதலோடு வ ள் ளு வ ரை அணுகி அவருடைய கரங்களே அன்புடன் - பற்றிக் கொள்கிருன்.) 3. இளந் : உங்களால் இன்று என் உயிர் பிழைத்தது. உங்க ளுக்கு எப்படி நன்றியைத் தெரிவிப்பது என்று தெரிய வில்லே. சாமி! வள் : எதற்கு நன்றி? இது போன்ற சந்தர்ப்பங்களில் யாரும் செய்யக்கூடிய உதவியைத்தான் நான் செய்தேன். இதற்.