பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 இளங் : சாதாரண உதவியா இது? எல்லோராலும் செய்யக் கூடியதா? இல்லவேயில்லை. (வள்ளுவர் புகழ்மொழியை விரும்பாமல் நாணப் புன்னகை செய்து அவ்விடத்தை விட்டு அகலப் பார்க்கிருர்.) இளக் : உங்கள் தவக்கோல்த்துக்கும் இத்துணிகரச் செயலுக் கும் சம்பந்தம் சிறிது கூட. இல்லையே! சாமி! வன் : சந்தர்ப்ப சூழ்தில் எப்பேர்ப்பட்டவரையும் சூானுக்கி விடும். ஐயா! . இனக்: இப்பேச்சு உங்களுடைய அடக்க வுணர்ச்சியைக் காட்டுகிறது. வன். உங்களுடைய நல்ல உள்ளம் என் செயலேப்பற்றி ஏதேதோ சொல்ல வைக்கிறது. உங்கள் பாராட்டுக்கு. நன்றி. நான் போய் வருகிறேன். மன்ன! - இனம் : சத்து இருங்கள். நான் உங்களே ஒன்று கேட்டால், தவருக எண்ண மாட்டீர்களே? வள் : என்ன சொல்லுங்கள். இளக் இவ்வளவு இளம் பருவத்தில் இந்தத் துறவுக்கோலம் ஏன்? உங்களுடைய வாலிபமும் வீரமும் இப்படி வீணுக sorsna? வன் : தவம் புரிவதற்கும் துறவை மேற்கொள்ளுவதற்கும் காலம் பருவத்தை எதிர் பார்க்க வேண்டியதில்க்ல. எந்த வயதிலும் இவற்றைக் கடைப்பிடிக்கலாம். இனக் இருந்தாலும், சமுதாயப் பணிதான் முதலில்; பின் னர்தான் ஆத்மார்த்தத்தை நோக்க வேண்டும். லெளகீக அனுபவத்தைப் பெற்றபின் பாரமார்த்திகத்துக்குப் பேச குல்தான் பவ்யமாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து. உங்களைப் பார்த்தால் வீர பராக்கிரமமுடைய வாயிருக்கிறீர்கள். உங்களுடைய செயலும் சுத்த.வீரர்