பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 என்று தெரிவிக்கிறது. வில்வித்தை, வாள்வித்தை முத. லியவைகளேக் கற்றுத் தேர்ந்து போர்ப்பயிற்சியில் வல்ல வராக நினேக்க வைக்கிறது. ஆகவே, உங்கள் போர்த்திற மையையும் அறிவாற்றலேயும் வீணுகப் போக விடக் கூடாது என்று நான் கருதுகிறேன். ஆதலால்... . வள் : ஆதலால்...... ஏன் நிறுத்துகிறீர்கள்? உங்கள் கருத் தைத் தயங்காமல் சொல்லலாம். இளந் : உங்களுடைய அறிவாற்றலே நாட்டு மக்களுக்குப் பயன் படுத்த விரும்புகிறே உங்களுக்குத் தடை யில்லேயாளுல், என் அரசாட் பொதுப்பான பதவி யொன்றை கொடுத்துக் கெளரவக்க விரும்புகிறேன். விர : ஆமாம்; ஐயா! அரசர் பெருமான் சொல்கிறபடி குடிமக்க ளுக்குப் பணிபுரியும் பொறுப்பை மறுக்காமல் ஏற்றுக் கொள்ளுங்கள். * வள் : ஆண்டவன் திருவுள்ளம் அதுவாகுல், நான் வேறு சொல்வதற்கு என்ன இருக்கிறது? மன்னு! உங்கள் விருப் பப்படியே என்னைப் பணி கொள்ளலாம். - இளங் : மகிழ்ச்சி, ஐயா! இப்போதுதான் என் மனம் திருப்தி யுற்றது. நீங்கள் செய்த பேருதவிக்கு என்னுல் இயன்ற கைம்மாறு புரிய வாய்ப்புத் தந்ததற்கும் மிக்க நன்றி. இரட் டிப்பான மகிழ்ச்சி. என் ஆளுகையில் கருமத் தலைவராக உங்களை நியமித்திருக்கிறேன். இக்கணம் முதல் நீங்கள் என் மெய்க்காப்பாளர் கருமத்தலைவர். ஆமாம். . & வுள் : உங்கள் விருப்பப்படி.ே அனைத்தும் நடக்கட்டும். <- (இளந்திரையன் என்ருவரை அன்புடன் தழுவிக் கொண்டு தன்னுடன் அழைத்துச் செல்கிருன்)