பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 காட்சி-9 காலம் : காலே இடம் : அரசவை உறுப்பினர் : தொண்டைமான் இளந்திரையன், வள்ளுவர், அமைச்சர், படைத்தக்ல வர் , யு ல வ ர் மு. த லியோ ர். (அமைச்சர், படைத்தலேவர் முதலியோர் புடைசூழ இளந்திரையன் முன்னே வர, வள்ளுவர் அவர்களைப் பின் தொடர்ந் வருகிருர்) - . . . . . . ஒருவர் : இந்த ஆண்டிப்பயலுக்கு வந்த அதிர்ஷ்டத்தைப் பார்த்தீர்களா? - - இரண்டாமவர் : பரதேசியாய்ப் போய் விட்டவனைப் பதவி கொடுத்து பவிசோடு அழைத்து வருகிருர் நம் அரசர். மூன்ருமவர் : தாய் தகப்பளுர் யாரென்று தெரியாத அநா தைக்கு, தாழ்த்தப்பட்ட ஜாதியென்று துாற்றப்பட்ட வனுக்கு இப்போது அரசாங்கமே மரியாதை கொடுக்க 'வேண்டியதாகி விட்டது. இதனுல்தான் யாரையும் வலது சொல்லக் கூடாது என்பது. - ஒரு : கொடுக்கிற தெய்வம் கூரையைப் - பிய்த்துக் கொண்டு கொடுக்கிறது. இதற்கு யார் என்ன சொல்ல முடியும்? இர : விழுமிய கல்வியும் வீரமும் இருந்தால் யாரும் எங்கும் வந்து விட முடியும். ஆண்டவனின் அருளால் நாமெல் லாம் வியக்கத்தக்க அளவு அறிவும் ஆற்றலும் உடைய வனுவிருக்கிருன் இளைஞனுயிருந்தாலும்....................