பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறப்புரை மாண்புமிகு கலைஞ்ர் மு. கருணுநிதி அவர்கள் (முதலமைச்சர், தமிழ்நாடு அரசு) . உலக மக்கள் பலரின் உள்ளம் கவர்ந்த திருவள்ளுவர் வாழ்க்கை பற்றியறிய, தக்க வரலாற்றுச் சான்றுகள் எதுவு. மில்லை. இடைக்காலத்தே எழுந்த கதைகளையே நம்மில் பல ரும் இன்று படித்து வருகிருேம். அண்மையில் நாவலர் எஸ். எஸ். பாரதியார் அவர்கள், வழங்கி வந்த கதைகளில் காணப்பட்ட இழிந்த இயல்புகளைத் தன் வாக்கு வன்மையால் மாற்ற முயன்ருர், திருவள்ளுவரை அரசரின் உள்படு கருமத் தலைவர் எனத் திறம்பட மணிமேகலை போன்ற இலக்கிய ஆதாரங்கள் கொண்டு நிறுவினர். ‘தெய்வப்புலவர் திருவள்ளுவர் என்னும் இந்நூல் வள்ளு வர் பற்றி கர்ணபரம்பரையாக வழங்கி வரும் பழங்கதையை அடிப்படையாகக் கொண்டு எழுத்த ஒரு நாடக நூல்; எனினும் திருக்குறளின் கருத்துக்களேக் திருவள்ளுவர் வாழ்க்கையில் பல இடங்களில் காட்டி அதற்கேற்பக் கதை புனைந்து நாடகத்தை நடத்திச் செல்லுகிருர் ஆசிரியர். பிள் னேப் பருவமாகிய பள்ளிப் பருவத்திலேயே பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற கருத்தை வள்ளுவர் பேச்சின் வாயி லாக ஆசிரியர் காட்டுகிருர். வாசுகியார் தலைமையமைச்சரின் மகள்-அவள் பால்வள்ளுவர் காதல் கொள்ளல்-திருமணம்முதள்ை இரவு-வீரர்களோடு பொருது வெற்றி பெறல்-வ்ேலே யினின்று விலகி நெசவு மேற்கொள்ளல் போன்ற புதிய நிகழ்ச்சிகள் பல நாடகத்தில் புகுந்துள்ளன. சிவனர் திரு நடனம், ஏலேலசிங்கன், கொங்கனன் கதை, பழையமுதுக்கு விசிறி கொணரச் செய்தல், உண்ணும் முன் ஊசியும் நீரும்