பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 ஒரு : அடி அடி! இதோ பாருங்கடி. அந்த ஆசாமியும் வாசு கியை வெறித்துப் பார்க்கிருரு. இர காந்தம் இரும்பை இழுக்குது. மூன் : அந்தக் கள்ளப் பேர் வழி கண்விழி வாசுகியின் உள் ளத்தில் நுழைந்து விட்டான் என்று சொல்லு, • அரசி : (மற்றப் பெண்களைத் திரும்பிப் பார்த்து) இளம் வயதி னர்க்கு இதெல்லாம் இயற்கை தானே! இதைப் போய் பிர மாதப் படுத்துகிறீர்கனே? . (அரசியார் குரல் கேட்டு அனைவரும் மெளன மாய்விடுகின்றனர்.) சேவகன் : பராக்கு உரசக்கு ராஜாதிராஜ ராஜ கம்பீர ராஜ கார்த்தாண்ட தொண்டைமான் இனத்திரையன் மகா ராஜா வருகிருர், பராக்கு, - (அவையிலுள்ளேனர் அனைவரும் எழுந்து நிற்கின்றனர். அரசன் அரியணைக்கு வந்து அமர்ந்தவாறு கை காட்டி எல்லோரையும் உட்காரும்படிச் சொல்லுகிருன், வள்ளு வர் பணிவுடன் அரசன் முன் நிற்கிருர்) அசன்: அவையோரே! குடிமக்களே! இன்று நான் உங்க ஆளுக்கு ஒரு நல்ல செய்தி சொல்லப் போகிறேன். இதோ நிற்கும் இாேளுர் என் உயிரைக் காப்பாற்றியவர் என்பது உங்கள் அனேவருக்கும் தெரிந்திருக்கும். அதற்கு நான் கட்டாங் கைம்மாறு செலுத்த வேண்டும். இவருக்கு அமைச்சர் பதவியை விட மேல:ன அந்தரங்க செயலா சர் பதவியை வழங்குகின்றேன். இன்து முதல் இவர் நம் கருங்த் ைேள் கெய்: ཆ་ཐ་ར་ཝ་པ་ཡི་ லுடனே.ே இ! :يؤس :: * ೯೯ಕಿಘಿ ಘೀಃ மத்திரலோகன் சபை எப்போதும் என்

జ్జీ ஏத்துக் கோல்டு விட்டது. குடி மக்சனகிய நீங்களும் என் முடிவை ஏற்றுக் கொண்டு இவரை வாழ்த்துவீர்கள் என்று நம்புகிறேன். . அவையேனர் : கைதட்டி) கருமத் தலைவர் வாழ்க! வாழ்க!

(முழக்கம் செய்கின்றனர்.)