பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 அர : கருமத் தலைவர்க்குரிய விருதை இவருக்கு இப்போது வழங்குகிறேன். இதற்குரிய சிறப்புப்பட்டமான வள்ளுவர் என்ற பெயரை இவர் இயற்பெயராகப் பெற்றிருப்பதால், அதற்குப் பதிலாக இராயசேகரர் என்ற பட்டத்தை அளிக் கின்றேன். புலவர்கள்: பொருத்தமான சிறப்புப்பெயர். (மகளிர் கூட்டத்திலிருந்தும் மகிழ்ச்சி யொலி ஒலிக்கிறது. தன்னை மறந்து வாசுகி பெரு மகிழ்ச்சியால் கூத்தாடுகிருள்.) தோழி: 1 : பார்த்தீர்களாடி வாசுகியின் கொண்டாட்டத்தை! நான் சிறிது முன்னே சொன்னதற்கு மறுத்துச் சொன்னீர் களே, என்னென்னவோ? இப்போது என்ன சொல்கிறீர் கள்? - - தோழி : 2 : வாசுகி உள்ளாழக்காரிதான். தோழி : 3 : ஆசை வெட்க மறியாது. என்பார்களே? வாசுகி இதை மெய்ப்பித்து விட்டாள். - வாக (பொய்க்கோபத்துடன் நீங்க இப்படி பரிகாசஞ் செய் - - - தால் நான் போய்விடுவேன். ஆமாம். தோ 1 : போய் விடுவியா? ஏண்டி கடநாடகம் ஆடுகிருய்? உங்களவர் பெருமை முழுவதையும் கேட்டுவிட்டுப்போடி. ೨1ಣಎGurf : வள்ளுவர் வாழ்க! கருமத்தல்வர் வாழ்க! அரசர் இளந்திரையர் வாழ்க! வாழ்க! (வாழ்த்தொலி முழங்கு வள் : அரசர் பெரும! தங்கள் சித்தம் என்பாக்கியம்.என் நன்றி யைத் தெரிவிக்க வார்த்தைகளே கிடைக்கவில்லை. ஆனல் ஒன்று சொல்லி யாகணும். என் மீது தாங்கள் வைத்திருக், கும் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருந்து நான் உண்மை 3