பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 காட்சி-13 காலம் : மா.இல் இடம் : அரண்மனே வெளிப்புறம் உறுப்பினர் : வள்ளுவர், படைத்தலைவர், துணை அமைச்சர், புலவர். (படைத்தலைவர், துணை அமைச்சர், புலவர் மூவரும் மறைவிடத்தில் நின்று ரகசியமாய் பேசிச் சதித் திட்டம் வகுக்கின்றனர்.) படைத்தலைவர் : (மீசை துடிதுடிக்க அந்த வள்ளுவப் பய லுக்கு என்ன திகிர் பார்த்தீர்களா? நம்மையெல்லாம் எடுத்தெறிந்து பேசிவிட்டானே! துணை அமைச்சர் : மந்திராலோசனை கூட்டத்தில் அந்த அடைப்பைக்காரனின் ஆணவப் பேச்சுதானே அரசன் காதில் தேகை இனிக்கிறது? புலவர் : அந்த ஒட்டைச் சாண் பயல் என்ன உளறிலுைம் அரசன் அதை வேத வாக்காக அல்லவா எடுத்துக் கொள் கிருன்? - . (இச்சமயத்தில் வள்ளுவர் அவ்வழியாக வருகிறர். செடி கொடி மறைவில் யாரோ சிலர் தம்மைப்பற்றிப் பேசுவதைக் கேட்டுத் திகைத்து நின்று விடுகிரும். வ. த . அவன் எவ்வளவு சீக்கிரம் செல்வாக்குப் பெற்று விட்டான்; பார்த்தீர்களா? . து. அ; அவன் எந்த வேண்யில் கருமத்தல்வன் ஆணுகுே அதிலிருந்தே நாமெல்லாம் செல்லாக் காசாகி விட்டோம். . அ , அவன் இனிக்க இனிக்கப் பேசி எல்லோரையும் ஏமாற்றித் தன்வசப்படுத்தி விடுகிருன். ஐயா! , , . .