பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61 து. அ : பாவம் புலவருக்கு வாளின் பளபளப்பை ಎfಣಕಿ து: o தான் தெரியும். அதன் கூரிய முனே எதிரிகளின் நெஞ்சைத் துளைத்து உயிர் துடிப்பதை ಅನ್ಪಿಗೆ ಹಿಲ್ಟ್ தில்லேயே! போர் என்ருல்தான் அவர் அடுக்களேக்குள் போய்ப் பதுங்கிவிடுகிருரே! பு : (ஏளனமாக) அமைச்சரே! நீர்மட்டும் களம் uಿ ಹ6Tவரோ? போர் என்ருல் படைத்தலைவருக்கு முன் வாரு வனல்லவா அரசனுடன் புறப்படுகிருன்? நீங்கள் சாதகுடி போக்குச் சொல்லிவிட்டுப் பெண்டாட்டியின் முந்தானக் குப் பின் ஒளிந்து கொள்கிறீர்களே! ப. த . உங்களுக்குள் ஏன் ஐயா, வீண் வாதம்? ೫ಕ್ನಿಹ அடைப்பைக்காரனே நான் கவனித்துக் கொள்ளுகிறேன். (வள்ளுவர் அதற்கு மேலும் அவர்கள் பேச் சைக் கேட்டுக் கொண்டிருக்க விரும்பாமல் அவ்விடத்தை விட்டு விரைந்துசெல்கிருர்.) காட்சி-14 காலம் : முன்னிரவு இடம் : நகர்ப்புறம் - உறுப்பினர் வள்ளுவர்,படைத்தலைவர், வீரர் சிலர். (வள்ளுவர் சிந்தனையில் ஆழ்ந்தவாறு மெல்ல வந்து கொண்டிருக்கிருர் வீரர் இருவர் வேண்டுமென்றே அவர்மீது மோதிக் கொண்டு மேலே செல்ல முயல்கின்றனர்.) வள் : (நிமிர்ந்து நோக்கி) என்ன ஐயா! எதிரே ஆள் வருவது கூடத் தெரியாமல் மோதிக் கொண்டு போகிறீர்களே? வீர. : நாங்களா இடித்துக்கொண்டு போகிருேம்? நீரல்லவா எங்கள் மீது வந்து விழுந்து வம்பை விலக்கு வாங்கப் பார்க்கிறீர்?