பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 விர, 2 : ஐயாவுக்குக் கண் பிடரியில் இருக்கிருப் போலி ருக்கு? {2ற்ற வீரர்கள் ஏனனதகை புரிகின்றனர்.} வள் : (சுற்று முற்றும் பார்த்து என்னே வீண் வம்புக்கு இழுக்கவே வேண்டுமென்றே என் மீது மோதிக் கொண் டாற் போலல்லவ தோன்றுகிறது? உங்களுடைய பேச்சையும் சிரிப்பையும் பார்த்தால், ஊம். (மீண்டும் கேலிச் சிசிப்பு எழுகிறது.) வீர. 1: அப்படித்தான் வைத்துக் கொள்ளுமே? வீர. 2: என்ன செய்யப் போகிறீர்? வல் : இவ்வளவு விதண்டாவாதம் பேகம் நீங்கள் யாரென்று தெரியவில்லேயே இருட்டில்? உள்ளூர்க்காரரா யிருந் வீர. 2: தெரிந்தால் தலையை வாங்கிவிடுவீரோ ? வன் : என்னே யாரென்று தெரிந்தால் இப்படி யெல்லாம் பேச மாட்டீர்கள் என நினைக்கிறேன். வீர .1 இவர் பேரிய கொம்பர்? யாரென்று தெரிந்தால் அடங்கி யொடுங்கிப் போய் விடுவோம் என்ற நினைப்பு இவருக்கு. வீர. 2: தெரிந்துதான் வந்து வ&ளத்திருக்கிருேம் என்று: தெரியவில்லை இவருக்கு. பாவம்: . வீர. 1: வசமாக வந்து மாட்டிக் கொண்டிருக்கிறீர்? இன்று உம்மை விடப் போவதில்க்ல. ஆமாம். - வீர. 2: சும் ஏன் அண்ணேன்! பேசிக் கொண்டிருக்கிறீர். வேறு யாராவினும் வருவதற்கு முன்னே வந்த வேலையை விரைவில் முடிப்பதை விட்டு. - விர. 1: தருணத்தைத் தவற விட்டு விடுவேன: எத்தனை தானாய்க் காத்துக் கொண்டிருந்தோம், இதுபோன்ற அரு கைான சந்தர்ப்பத்திற்கு.