பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 வள் : அப்படியானல் நீங்கள்......? வீர. 1: ஆமாம். நாங்கள்...... {வாளே யுருவிக் கொண்டு பாய்கிருன்.) வீர. 2 : வாங்கிக் கொள்ளும், இதை......? (மற்ருெரு பக்கமிருந்து வள்ளுவர் மீது வாளே வீசுகிருன் பொறி தட்டும் நேரத் தில் தம்மைச் சுதாரித்துக் கொண்டு வள்ளு வர் தம் வாளால் இருவர் தாக்குதலையும் லாவகமாகத் தடுக்கிருர்) வள் : (சிந்தனையோடு) ஒ! சதித்திட்டம் இந்த விதமாக உரு வெடுத்து வந்திருக்கிறதா? - (வீரர்கள் வேகமாகப் போரிடுகின்றனர். வள்ளுவர் சிறிது மஞ்சாமல் சாதுரியமாக எதிர்த் தாக்குதல் நடத்தி வெகு விரைவில் எதிரிகளே முறியடிக்கிருர். இதுவரை மறை விலிருந்து வீரர்களே ஏவி வள்ளுவரைத் தாக்க வைத்து மகிழ்ந்து கொண்டிருந்த படைத் தலைவன் தன் வீரர்கள் வள்ளுவரு டைய வாள் வீச்சின் சுழற்சிக்கு முன் தாக் குப் பிடிக்க முடியாமல், தப்பியோட முயல் வதைக் கண்டதும், தானே முன் வந்து வள்ளுவருடன் போரிட முற்படுகிறன்.) ப. த . (குரல் மாற்றி) சோடைகளேச் சோர்ந்தோட வைத்து விட்டோம் என்று தருக்கி நிற்காதீர். என் கை வரிசைக்கு உம்மால் பதில் சொல்ல முடிகிறதா? பாரும். (மூர்க்கமாக வாளால் தாக்குகிருன். வள்ளு வர் தம் வீரப் பராக்கிரமத்தால் அதையுஞ் சமாளிக்கிருர்) -