பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 த. அ. அப்படியொன்றும் இல்லையானுல்? வa : (இடைமறித்து) இப்போதுதான் எனக்கு நினைவுக்கு வருகிறது, அப்பா! தோழி சோன்னுள், படைத்தல்வர்கள் பொருமை கொண்டு இவரைப் பலவிதமாகப் பழித்துப் பேசுகிருர்கள் என்து. இவர் புரிந்து வரும் ஆரிய பெரிய செயல்கன்க் கண்டு அரசர் அடிக்கடி பாராட்டிப் பரிசு பல வழங்கி வருகிமூர் அல்லவா? அது அரசாங் கத்தில் உள்ள அதிகாரிகள் பலரைப் பொச்சரிப்புக் கொள்ள வைத்திருக்க வேண்டும். த அ : நீ செல்வது உண்மைதான், அம்மா! தம் மாப்பிள்ளை மீது பகைமை பாராட்டு:வர்கள் அரண்மனேயிலும் வெளி யிலும் பலர் இருக்கிருர்கள் என்பது எனக்கும் தெரிவும். வன : இவருக்கு ஆகாதவர்கள் மன்னரிடம் கோள் மூட்டளை மல்லவா! ஒரு வேரே மன்னர் இவர்கள் புறங் கூறவிலக் கேட்டு......? - த. அ , அரசச் வார் பேச்சையும் எடுத்துக் கொள்ளமாட்டார்.

வா (வள்ளுவரை நோக்கி) ஏதாயினும் உங்கள் காதில் விழுத்திருந்தால் சொல்லுங்களேன்.அப்பாவிடம். ஏன் மூடி மறைக்கிறீர்கள்? வன் : நான் பாதைப் பற்றியும் எதுவும் சொல்லத் தயாராக இல்லை. சுயநலமும் சூழ்ச்சிகளும் நிறைந்த இந்த அரசி யலேயே நான் அடியோடு வெறுக்கிறேன். த. அ. . இவ்வளவு துரம் கசப்புணர்ச்சி யுண்டாகிவிட்ட பின்னர் உங்களை வற்புறுத்துவதில் பயனில்க்ல. அது சரி; மரப்பின்ன்! சொந்த ஊருக்குப் போய் நீங்கள் என்ன செய் யப்போகிறீர்கள்? அதைச் சொல்லுங்கள், - கள் : அதைப்பற்றி யெல்லாம் நான் யோசிக்காமலா இருப் பேன்! மாமா உழுதுண்டு வாழும் உழவனப்போல்