பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 வன் : என்ன! பலத்த யோசனையில் இருக்கிருப்போல இருக் கிறதே! வா : அப்படியொன்றும் இல்லையே! அரிசியில் இருக்கும் கல்லப் பொறுக்கிக் கொண்டிருந்தேன். நீங்கள் வந்த தைக் கவனிக்கவில்லே. வள் : (புன்முறுவலுடன்) காலடியோசை கேட்டதுமே பதைத்து எழுந்து முகமலர்ச்சியுடன் வரவேற்கும் வாசுகிய இன்று இப்படிப் பேசுவது? அரிசியில் இருக்கும் கல்ப்ே பொறுக்குவதற்கு இவ்வளவு ஆழ்ந்த கவனம் வேண்டுமா! என்ன? வா : (விதின் விதிர்ப்புடன் இல்லேங்க, நீங்கள் வருவது தெரியாமல்தான் மேய்மறந்து இருந்துவிட்டேன். நான் செய்தது தப்புதான். என்னே மின்னித்துக் கொள்ளுங் கள். வன் : (நகைத்து; அடி, பைத்தியமே! நான் என்ன சொல்ல வந்தேன். நீ என்ன தினத்துக் கொண்டு இப்படிப் பதறுகிருய்? வன : நீங்கள் என்ன சொல்ல வந்தீர்கள்? தெரியவில்லையே! வன் : உனக்குத் தாய்விட்டு ஞாபகம் வத்துவிட்டது என் பதை உன் மெய்மறந்த நிலை எனக்கு அறிவித்துவிட்டது. அதைச் சுட்டிக்காட்டி உன்னைக் கேலி செய்ய வந்தால், நீ......? - - வr : நீங்கள் நினைப்பதுபோல் ஒன்றுமில்லிங்க வள் : தீ ஏன் மறைக்கிருய்? இப்படி கறைக்க வேண்டிய அனவுக்கு அது ஒன்றும் குற்றமில்லை. இயற்கையாகப் பெண்களுக்கு இருக்கக்கூடிய தாயம்தான். - அா : என்ன! நீங்கள் வரும்போதே ஏதேதே. பேசத் தொடங்கிவிட்டீர்களே! முதலில் வெளியே போய் வந்த ப்புத் தீர முகம் ஆலம்பிக்கொண்டு வாருங்கள்.