பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 வா. உரக்க கொஞ்சம் இருங்கள், ஐயா கொண்டு வருகிறேன். கொ: (கோபக் குரலில்) நீங்கள் வரும் வரையில் பசி காத் திருக்குமா? ஒரு பிடி சோறு கெண்டு வந்து போடு வதற்கு எவ்வளவு நேரமாகும்? காக்க வைப்பதிலே ஒரு கெளரவமா? (வள்ளுவருக்குப் பரிமாறி முடிந்ததும் வாசுகி ஒரு தட்டத்தில் சோறு கறிகளே வைத்து எடுத்துக் கொண்டு அவசரமாக முனிவர் இருக்கும் இடம் வருகிருள். வள்ளுவர் புன்முறுவலோடு மனைவியைப் பின் தொடருகிறர்.) கொ : அம்மா! சோறுண்டா இல்லேயா? இல்லேன்னு சொன் னப் போய் விடுகிறேன். கிள் : (கொங்கணவரை ஏளனமாக நோக்கி) அட! இந்தச் சாமியாருக்கு எவ்வளவு திமிருடா? எடுக்கிறது. பிச்சை. அதுலே அதிகாரம் வேறையா? (ஏளனமாக நகைக் கிருன்.) வா: (வேகமாக வந்தவாறே இதோ வந்து விட்டேன்; இருங்க, ஐயா! கொ: (கோபக் கனலோடு ஏறிட்டுப் பார்த்து) என்ன! கொண்டவனேக் கவனித்துக் .ெ க | ண் டி ரு ந் தா ற் போலிருக்கு. வா: (சீற்றத்தோடு) கொண்டவனேக் கவனிக்காமல் மற்ற வர்களேயா முதலில் கவனிப்பார்கள்? கணவனுக்குப் பிறகு, தான் கடவுள் கூட. - - o கொ: (ஆணவத் தொனியிலே) அப்படியா! ஊம். (கண்களை உருட்டி அவளைப் பார்க்கிருர்)