பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6.

தெய்வங்கள் 1.09,

(11)

கண்ணன் சொன்ன வார்ததை அந்தப் பெண்மணிகள் கேட்டு முந்த வண்ணமணி வாய்திறந்து கோருவர்-மணி வண்ணனே, கதிரீ என்று கூறுவர்.

காதல்கொண்டிப் போது வந்த பேதையான மாதர் கள்மேல் குதுசெய்தால் எங்கள்.கதி மாதவா,-இந்தப் போது ஒது கோதிலாத யாதவா!

சார ஹீன மானபெருங்

கோரசமு சாரபவ சாகரங் கடந்துவந்தோர் ஐயனே,-உன்றன் மோகம தடைந்துருைந்தோம், மெய்யனே.

கன்னல் வில்லி மாரன் முன்னே அன்னிதம்செய் வாயோ என்னே? உன்னே நம்பி ஓடிவந்தோம், உத்தமா, இன்னமும்சோ திப்பதுன்றன் சித்தமா?

பாம்பின்மேல் நடனம் செய்த பாலகோ பாலா ஏழைமேல் விம்புசெய்தால் வேறுதுணை யார் ஐயா?-ஏழை தேம்பி டாமல் இனிவந்து காரையா!

அஞ்சிக் கெஞ்சிக் கொஞ்சி உன்றன் தஞ்சமென அஞ்சலிசெய் வஞ்சியர்மேல் கஞ்சமலர்க் கண்ணனும்-மிக நெஞ்சிரங்கி ன்ைமணி வண்ணனும்.