பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 தெய்வங்கள்

4. கண்ணனுரை கேட்டார்; உண்மையென்றுட்பட்டார்.

பெண்மணிகள் தொட்டார்; வண்னவண்ண

ரவிக்கையில்ை-கோபியர்கள் தண்ணிவரும் வழிஅடைத்தார்.

5. பஞ்சவர்ணக் கோலப் பட்டுடனே நீல

மஞ்சளுடன் சால ரஞ்சித ரவிக்கைகளால் துவாரமதை வஞ்சியர்எல் லோரும் மூடினர்.

6. சங்கையுடன் கூடி மங்கையர்கள் காடிக்

கொங்கையினை மூடித் தங்கியிருக்கும் ரவிக்கைகொண்

டனேவர்களும் துவாரமதை மூடலுமே.

(27)

1. ஒடமதில் துவார முன்னே மூடப் பெண்கள்

ரவிக்கைதன்னைப் போடப் போட யமுனைகொண்டு போகிறதைக்

கோபியர்கள் - - பார்த்து மிகப்பயந்து பாலகிருஷ்ணனேநயந்து சேர்த்தனேந்து வியந்து சேவடிதனில் அடைந்து கண்ணனே, என்னசெய்வோம்: வண்ண

ரவிக்கையெல்லாம் < ኣ தண்ணிகொண்டு போகிறதே; தாமோதரா, காருமென்ருர். - பாரும் மகிபாலா, பரிகசித் தெனும்லோ!