பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன் லாலி

கந்தகோ பகுமாரா, நவநீத சோரா,

நங்கையூரீ ருக்மிணி நாதகம் பீரா, லாலி, லாலி.

கமலா மனேகரா, கமலாய தாக்ஷா, கமலாச ர்ைச்சிதா, கருளுக டாrா, லாலி, லாலி.

(வேறு)

கமலா வல்லப, கமணி யானன,

-

கஞ்ச லோசன, கம்ஸ் மர்த்தன, கமல ஸம்பவ வந்தித கிருஷ்ணு, லாலி, லாலி.

கந்த நந்தன, பக்த சந்தன, இந்து வதன.முகுந்த மாதவ, நார தாதி.மு னிங் த்ர ஸ்ந்துத, லாலி, லாலி.

கிருஷ்ண, ராம, முகுந்த, மாதவ, கேச வாச்சுத, திர, யாதவ, பக வாகன, பக்தவத்ஸ்வா, லாலி, லாலி.

வீர தீரஅ பாரதந்திர, வேணு கானவி லோல, சுந்தர, விஜய அற்புத குர, ரீகிருஷ்ண, லாலி, லாலி.