பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

கண்ணனுக்குத் தோசை நித்திரையும் தான் தெளிந்து

லேவண்ணன் எழுந்திருந்து நினைத்துமோர் தோசை கேட்டார்.

யசோதை தான்கேட்டுச்

சிந்தைக்குள் மனமகிழ்ந்து பூரீகிருஷ்ணு சிணுங்க வேண்டாம்,

காகம் எல்லாம் காவென்னட்டும்; கோகிலங்கள் கூவி வரட்டும்; மலர்களெல்லாம் மலர்ந்து வரட்டும்: அப்போ கான் தோசை தருவேன்.

கல்லும்அவள் காய வைத்துக்

காராம் பசுக்கறந்து கடுகியவள் ரோடியே,

நில்லும் ஐயா நீல வண்ணு,

நீர்சண்டை போடாதீர்; - கையிலொரு தோசை தருவேன்.

அஞ்சிஅவர் தயிர் கடைஞ்சு

கொஞ்சிஅவள் கூப்பிட்டுப் பஞ்சுபோலத் தோசை சமைச்சு அஞ்சுதோசை களைவச்சு அதன்மேலே வெண்ணெய் வச்சு அண்ணனுக்கும் உமக்கும் தருவேன்.