பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 44 தெய்வங்கள்

கோவர்த் தனகிரியைக் குடையா கப்பிடித்தான்; ஒட்டுத்திண்ணை மேலே-கிருஷ்ணன் உரலை வச்சேறி கட்டி வெண்ணெயெல்லாம்-பகவான் சர்வாங்கமும் தின்ருன்;* இந்தாடி வெறுஞ்சட்டி-என்று எடுத்துக்காண் பித்தாண்டி; உறியில் வெண்ணெயெல்லாம்-கிருஷ்ணன் உருட்டித் தின்றுவிட்டான்-பெண்களே அதட்டித் தின்றுவிட்டான்; வெறும்சட்டி காட்டி-அந்த வெறுமைகாண் பித்தாண்டி. என்னடா காரியம் - கிருஷ்ணு, இத்தனே துடுக்கு எண்டா?-கிருஷ்ணு, இத்தனை பதைப்பு ஏண்டா? மாமியார் இதைக்கண்டால்-கிருஷ்ணு, மரியாதை போகுமேடா: தங்கக் குடங்கொண்டு-பெண்களெல்லாம் தண்ணிக்குப் போகையிலே-பெண்கள் ஜலத்துக்குப் போகையிலே-பெண்கள் மடுவுக்குப் போகையிலே-கிருஷ்ணன் தண்ணிர் மொடாவைத் தரையில் இறக்கித் தடவி முத்தம் தந்தான்; முத்தந் தாடி என்ருன்;-கிருஷ்ணன் மூக்குத்தி கழற்றிக் கொண்டான்;-பச்சைக்கல் மூக்குத்தி கழற்றிக் கொண்டான்;-ஒண்டிக்கல்

பா.ம்.) சர்வ(மம் தின்ானே.