பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வங்கள் 147

கூடி அழும்போது - எண்டி அழுகிறே இடைச்சி என்று எம்பிக்கூத் தாடிண்ைடி. காய்ச்சின பால்கம்ம வீட்டில் இருக்கக் கட்டித் தயிர்கம்மி வீட்டில் இருக்க இஷ்ட பாக்கியம்கம் வீட்டில் இருக்க இங்கிதப் பால்கம்ம வீட்டில் இருக்க இங்கிதத் தயிர்நம்ம வீட்டில் இருக்க இங்கித மோர்நம்ம வீட்டில் இருக்க தங்களுடைய வீட்டிலே தயிர்பால் குடிக்கத்

தவழ்ந்து வந்தா ைேடி: ஆரடி இடைச்சி என்புள்ளே மேலே சும்மா சொல்லலாமோ?-அந்தக் கிருஷ்ணன்மேலே சும்மா சொல்ல லாமோ?-அந்தக் கண்ணன் மேலே. இப்பவும் பால்குடிச்சு-கான்பெத்த புள்ளே ஏனையி லேபடுத்தான்;-அந்தக் கிருஷ்ணன் ஏனையி லேபடுத்தான்; சித்திர மேடையிலே-என்குழந்தை கித்திரை போருண்டி-என்.குழந்தை கித்திரை போருண்டி;-அந்தக் கிருஷ்ணன் கித்திரை போருண்டி. ஆறுமா சக்குழந்தை நான்பெத்த புள்ளே நகரமாட்டான் போடி-அந்தக் கிருஷ்ணன் தவழி மாட்டான் போடி -அந்தக் கிருஷ்ணன் தாயார் ஸ்தனம் குடிச்சுச் செவ்வையாய் உண்ண மாட்டான் போடி, மாயக் கள்ளி போடி-பெண்களா, மந்திர வாதி போடி;-பெண்களாl