பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிருஷ்ணனைத் தாய் வினவுதல்

- (சாமா ராகம்; ஆதி தாளம்)

பல்லவி, - ஏண்டா உனக்கிந்த அஷ்டத் தனம்கிருஷ்ணு: வேண்டாம்.இக் காரியம்,என் வார்த்தையைக்

கேளடா. - . - . (எ)

சரணங்கள்;

உறியில் பாலைநீ உருட்டிவிட்டோடியைா? - பிரியமுடன் இருந்தென் வார்த்தை கேளடா. சட்டி வெண்ணெ யெல்லாம் சாப்பிட்டுத் தின்ருயா?

பட்டி காரிகள் கண்டால்

பதைத்து அடியோராடா?

இக்குவலயந்தனில் என்பேரை அழிக்க வங் தாய்; முகுந்த ராமானுஜ தாசன் பணிவோனே