பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹரிஹர புத்திரர் தாலாட்டு . . . . (விருத்தம்) - பிறந்தபின் குழந்தை தன்னைப் பெற்றதாய் தந்தை போலச் - , ; சிறந்தநல் மடியில் வைத்து ரீஹரி தயவி ேைல கறந்தநற் பாலும் போட்டிக் கானகத் தடியில் விட்டு மறந்தவர் இருவ ரும்மாய் மாயமாய் நடந்திட் டாரே. கடந்தபின் குழந்தை தன்னை காடியே தேவ ரெல்லாம் படர்ந்தவர் தழைக்க உள்ளம் பக்தியால் குழையும்

வண்ணம் - . தொடர்ந்தவர் வேட்டை ஆடக் கருதியே வந்து

கண்டு - - - மடங்தையர் கையில் ஈந்து மகரிஷி அநுக்ர கித்தார்.

அஞ்சாமல் வனத்தை ஆளும் ஜயவீ ரமணி கண்டன் மிஞ்சவே பேர்கொடுத்து ரிஷிவெளி நிற்க வைத்தார்.

வேட்டையில் ஆட லின் கண் விருப்பமாய்ப் பாண்ட்ய ராஜ்ன் -

நாட்டமாய்க் காடு தன்னில் நால்வகை ம்ருகங்க

ளோடே - - - - -

தேட்டமாய்ச் சேன யெல்லாம் சிறப்பாகக் கூட்டிக்

கொண்டு --- -.

கூட்டமாய் பாண்ட்ய ராஜன் தண்டிகையில்

புறப்பட் டாரே.