பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட வாரேன்

பலிஞ்சடுகுடு

சிவள்ளிப் பிரம்பெடுத்து மெள்ளச் சுத்திவிட்டு, வீதிவலம் வந்தே விளையாட வாரேண்டா; வாரேண்டா, வாரேண்டா, வாரேண்டா தங்கப் பிரம்பெடுத்துச் சிங்காரமாய் வீசிக்கிட்டுத் தாலிகட்ட வாரேண்டா, வாரேண்டா ...

வேலவர் பாட்டு

சருத மலைதனிலே-கந்தா.எருதுரெண்டும் தத்தளிக்கப் பாராமல் கைகொடுப்பார் பழனிமலை வேலவர்; ஏழுகடல் தாண்டிகான் எடுத்துவந்தேன் தாமரைப்பூ: வாடாமல் சாத்துங்கடி, வடமதுரை வேலவர்க்கு.

வள்ளி மளுளன் 1. வாசமலர் குடும்.வள்ளி மங்கை மணுளா,

தோகைமயில் ஏறிவந்து தொண்டர்களே ஆளாய். 3. இந்தகந்த வனத்திலே தென்றல் வீசுதே;

அழகாக மயில்சிறகை விரித்து ஆடுதே. 3. சுந்தரமாய்க் குயில்கள் கூவி ராகம் பாடுதே.

(சொகுசாகப் பறவையெலாம் ஒலித்து நாடுதே.) 4. குன்றந்தனில் வாழ்குமரா, குக்குடத்வஜா,

குவலயத்தில் சுப்ரமண்யா, கூறினேன். ஈசா!