பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பலவாணன்

(பல்லவி) அடியார்க் கருள்புரியும் ஐயனே, அாேகனே!

(அது பல்லவி) சிந்தைதனில் வந்து தோன்றுமே சோந்தமுடன் பஜித்தவர்க்கு (அடி)

சரணங்கள்) பாரமான சம்சாரத்தில் நான்பட்ட துயரங்கள்

போதுமே; . பார்க்க.என்றே ஆசை கொண்டேன்; பாலகிருஷ்ணன் பணியும் பாதம் (அடி) ஏற்கை யாய்ச்சிவகாமி யுடன்வந்து, ஆர்க்கும்அரிதான அம்பல வாணனே, - தீர்க்கவேனும் என்னுடைய ஜென்மப் பிணியதன.

(அடி) முந்திச்செய்த தொந்தவினேயை மூளனன்னல்

ஆமோ? சிங்தை இரங்கும் ரீகானே, குஞ்சித பாதா. (அடி) கெஞ்சிலே கினைத்த போதிலும் பஞ்ச பாதகம் மிஞ்சி

வெளிப்படும்; தஞ்சம் என்றுகான் வந்து பணிந்தேன்;

த்யாகபூரீ சிதம்பர ராஜனே! (அடி)

  • கோபாலகிருஷ்ண பாரதியார் பாடல் போலும்.