பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

10.

11.

தெய்வங்கள்

கொடுப்பேனேர் ஹஸ்தம்: கேட்கவும் வேண்டாம்:

கூடவந்துதன மாகச் சொரிவர்;

முழிச்சுமன் மதனேப் போலவே பார்த்தால்

மோசம்வந் தாலென்ன செய்வோம்என்றஞ்சிக்

(கேட்)

மகாதேவ ரோடே. கெளரியைக் கூடச் சுப்பிரமண்யர் அமரர் ப்ரம்மாவும் ஈசனுக்குமன் மதனே அனுப்ப - -

அவனே எரித்த பயம்பிடித்ததே. (கேட்)

வீட்டுக்கு வீடுபோய் இரப்பானேன்?

ஆத்துக்கோர் அகப்பை அன்னம் வாங்குவானேன்? பாக்யலகமி எங்கள் மதனி - -

பார்த்தால் கடைக்கண்ணுல் பாக்யமுண்டாமே.

- (கேட்)

பட்டணம் எங்கும் சுற்றி அலைவானேன்?

பத்தினி மாரெல்லாம் பங்கம் கொள்வானேன்?

மைத்துனர் லக்ஷ்மி தேவிகை யில்பிட்சை

வாங்கினல் சொர்ணம் மாணிக்கம் உண்டாமே!

(கேட்)

rர சமுத்திரம் தன்னில் பிறந்தவள்

பூரீஹரி யைப்பதி யாக அடைந்தவள் ஆதி மஹாவிஷ்ணு மார்பிலே ஆனந்த

மச்சினி லகன்டிமி தேவி இருக்கையில் (கேட்)

பிச்சைக்குப் போவது உசிதம் இல்லேகாண்.

அச்சுதன் மச்சினன் அரைக்கேணி விதைகேட்டால்

மிச்சமாய்ப் பயிரிட்டால் -

சொஸ்தமாய்ப் புஜிக்கலாம். (Gե)