பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தியாகேசர் வைபவம்

(பல்லவி)

வாமபாக தேவியோடு மைந்தனை மடிமேல் வைத்த

மகானு பாவனே,

வானேர் புகழச் சித்தம் மகிழ்ந்த தேவனே!

(அநுபல்லவி,

பூமி புகழும் ஏற்றம் பொருந்திநின்ற ஆரூர்ப் பூபதியாய் என்றும் ரீபதி இதயத்தில் (வாம)

(சரணங்கள்)

பக்தி விரக்தியால் பலபேதங்க ளான பரிபூர னைந்த பாக்கியங் கள்காணச் சித்தத்துக் குள்ளே சிவபோதம் தானை சின்மயா னந்தத் தெளிவு முடிவுதோண (வாம)

கரைஇல்லாத இன்பக் கரைஒன்றைக் காண்பிக்கக் கருணை நிறைந்த கடாட்சத்தி லைன்ருே அருமையாய் அழைத்த அதுக்ரகங் கள்செழிக்க அந்தரங் கத்தில்அதி சுந்தரமாய்ச் சோபிக்க (வாம)

அபரிமி தானந்த போகத்தில் முழுக்காட்டி அநுக்ரக கிக்ரக மானசக்தியைக்கூட்டி விபவமா கும்இன்ப வெள்ளத்தில் நிலைநாட்டி விடங்கத் தியாக ராஜனுய்

விளங்கும்பாதத்தைக்காட்டி (வாe)