பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பணிவோர்க்கு மெய்யன்

(தியாகேசர் பெருமை)

(பல்லவி)

அஞ்சிப் பணிவோர்க்கு மெய்யன்-எங்கள் ஆரூர் அமர்ந்தமழுக் கையன்

(அது பல்லவி)

வஞ்சி யுடன் மகிழ்ந்து கொஞ்சுவ தைஅறிந்து (அஞ்சி;

1.

(சரணங்கள்)

ஐயஞ்சுக்கு மேற்பட்ட தீரன்; அஜபா நடனம்செய் சூரன்;- நல்ல உய்யும் ஞானவிவேக சாரன்;-மறை ஒதும் குணங்களுக்குப் பாரன்; ஐயம் விலக்கின்னே ஆளும் அதிகம் பீரன். (அஞ்சி)

அல்லல் அறுக்கும்.ஆதி மூலன்;-ஐயன் அருமைத் துதிக்கு அது கூலன் ;-நல்ல வெள்ளம் நிறைகரக்க பாலன்; சடையில் மதிகுடுங்கங் காளன்; செல்வம் பொருந்திய செங்கோலன் தயாளன்.

(அஞ்சி) ஆசா பாசதுக்கவி நாசன்;-அஞ்சு கோசங்களே அழிக்கும் ஈசன்;-நல்ல வாச மலரில்விச் வாசன்;-மலே மங்கை சங்கரிப்ரா ணேசன், -

தாசர் துதிக்கதிப்ர காசன், தியாகராஜன் (அஞ்சி)