பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

ஏகாம்பர ராணி

(பல்லவி)

காஞ்சி நகரில்வாழ் கஞ்ச மலர்நயணி கருணை செய்வாய் ஏகாம்பர ராணி.

! சரணங்கள்)

தஞ்சமென் ருேரைக் காக்கத் தஞ்சைநகரில் வந்து செஞ்சிலம் படிவைத்த செல்வியே, தாயே, அஞ்சிவங் தேனம்மா, உன், அருமைத் திருவருளால் வஞ்சனேக களத்திர்ப்பாய் மாதவன் சோதரி (காஞ்சி)

கந்த முகுளஅர விந்தம் பொருந்தும்யந்த்ர மந்த்ரமக ரந்தசுகு மாரி, வந்தெனை ஆள்வார் மாவடி யார்பாரி, கந்தர்ப்ப கோடி லா வண்யகெள மாரி! (காஞ்சி)

தேடித் திரிவோர்உள்ளம் நாடும் வினைகளேந்து சாடிக் கருணைசெய்யும் சவுந்தரி யே, தாயே, பாடகப் பொற்சிலம்பும் பரிமளசு கந்தமும் கூடி விளங்கும்.காம கோடிபீட வாசியே! (காஞ்சி)

பொய்யான உலகத்தை மெய்யென் றுணருமிங்த ஐயங் தவிர்த்தென்னே ஆண்டு கொள்வாய். வையகம் புகழ்பெற்று விளங்கும் திருவாரூர் ஐயன் கிருபை அருள் வாய் காமாட்சி! (காஞ்சி)