பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.

3.

வாணி துதி

வந்தனம் கிரகிக்க வேணும்;- வாணியே என்றன் வந்தனம் கிரகிக்க வேணும்.

வந்தனம் கிரகிக்க வேணும்; சிந்தையில் பஜனம்

வேணும்; பந்தம் தொலைய வேணும்; சந்ததம் மனசினில்

(வந்தனம்)

பக்தி ரஸம்.உருகப் பாடுமெட் டும்பெருக

அவித்தை வினேகருகத் தானே வரம்தருக (வந்தனம்)

சித்தமீ தில்ஜனித்த குத்தம் மிகப்பொறுத்துத் தத்வ ரஸ்கடத்தை என்றன் மனசில் வைத்து

(வந்தனம்)

கோரபவ ரோகத்தை வேருட னேபறித்து ராகாதிகள் ஆகிற ரோகங் தனைவிடுத்து (வந்தனம்)