பக்கம்:தெய்வ மலர்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. புத்தி கெட்டப் பூனை

பூனைக்கு ஒரே சந்தோஷம். குரங்கு தனக்கு நண்பனுகக் கிடைத்ததால் தான். தனக்குத் தெரிந்த எல்லோரிடமும் ேப ா ய் பெருமையடித்துக் கொண்டது.

குரங்கு மரத்தில் குதிப்பது, குட்டிக் கரணம் போடுவது, இரண்டு கால்களால் நிற்பது, நடப்பது, இவற்றையெல்லாம் அழகாகக் கூறி ஆனந்தம் அடைந்தது பூனே.

ஒரு நாள் என் வீட்டிற்கு நீங்கள் வரவேண்டும்' என்று பூனை ஆசையாகக் குரங்கைக் கூப்பிட்டது.

  • உன் வீட்டிற்கு வந்தால். உன் எஜமானி என்னை அடித்து விரட்டுவாள்' என்று குரங்கு. பயத்துடன் கூறியது.

என் எஜமானி ரொம்ப நல்லவள். அவள் மடியில் தான் நான் எப்பொழுதும் படுத்திருப்பேன். என்னைப் பார்க்காவிட்டால் என் எஜமானிக்குத் துக்கமே வராது’ என்றது பூனை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெய்வ_மலர்.pdf/14&oldid=580287" இலிருந்து மீள்விக்கப்பட்டது