பக்கம்:தெய்வ மலர்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33

வெளியே போவதற்கு வேறு பாதையில்லை. அதல்ை கதவு பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு டாட்டா யோசித்தது. வீட்டிலே போட்டு அடைத்து வைக்க நான் என்ன சின்னக் குழந்தையா? என்று கேள்வி கேட்டது.

  • * Gা চৰ্চা அழகை எல்லோரும் பார்க்க வேண்டாமா? நான் தெருவில் போல்ை மற்ற நாய்கள், என்னைப் பார்க்கக் கூடிவிடும். என் பின்னல் ஓடிவரும். வணக்கம் செய்யும் . என்று

நினைத்துப் பார்த்தது. அதற்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.

எப்படியும் பள்ளிக்கூடம் போக வேண்டும். எசமானனை பார்த்துவிட வேண்டும். எனக்கு எவ்வளவு மரியாதை என்று காட்டவேண்டும்’ என்று டாட்டா முடிவு செய்தது. ஆல்ை, வெளியே போகத்தான் முடியவில்லை. வெயில் சுள்ளென்று அடித்தது. ஆலுைம், டாட்டா அப்படியே உட்கார்ந்து இருந்தது. எப்படி தப்பித்து வெளியே போவது என்று யோசனை செய்தது.

பால்காரன் பணம் வாங்குவதற்காக வீட்டிற்கு வந்தான். அவன் வெளிக் கதவைத் திறத்ததும், திடீரென்று ஒட்டம் பிடித்தது டாட்டா. நேராக பள்ளிக்கூடம் போய் சேர்ந்தது. يجب )GOD و لاقة அங்கே அன்பழகனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எல்லோரும் ஒரே மாதிரி சீருடை போட்டுக்கொண் 1q ருந்ததால், கண்டுபிடிக்க முடியவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெய்வ_மலர்.pdf/35&oldid=580308" இலிருந்து மீள்விக்கப்பட்டது