பக்கம்:தெய்வ மலர்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*= 70

விட்டன. ஒடி வந்த லாரி டிரைவர் சாமர்த்தியமாக

፵፯ፉ நத - உள்ளே ஏறி வண்டிக்குப் பிரேக் போட்டு

நிறுத்தினர்.

எரு ை0க்கு இப்பொழுது வீசுவதற்கு வசலும் இல்லை. எழுந்து சேற்றைப் பூசிக் கொண்டு வர, கால்களும் வலுவுள் சதாக இல் ல.

பார்த்தாபா அம்மா! உனக்கு அடிபட்டதைப் பற்றி ஒருவர் கூட வருத்தப்படவில்லை. திமிர் கொண்ட மாட்டுக்கு இதுவும் வேண்டும். இன்னமும் வேண்டு என்று எல்லோரும் பேசிக் கொள்கின்ருர் கள். எனக்கு அதிக வேதனமாக இருக்கிறது’ என்றது, x ன்துக் குட்டி.

எந்த சேற்றை இறைத்து எல்லோரையும் துன்பப்படுத்தினேனே, அதே சேறு தான் என்னையும் துன் சத்துக்கு ஆளாக்கி விட் து வழுக்கலாகி என்னை எழுந்திருக்க விடாமல் பண்ணிவிட்டதே! என் விதி தான் என்றது எருமைமாடு.

  • கத்தியை எடுப்பவன் கத்தியாலே சாவான் என்பார்களே, அப்படித் தான் என் கதியும் ஆயிற்று. என் மகனே! நீயாவது நல்ல கன்ருக இரு. எல்லோரிடமும் நல்ல பெயர் எடு.

பிறரை சந்தோஷப் டுத்தி சந்தோஷப்படு. உதவி செய்து உதவி பெறு. அது தான் கடைசி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெய்வ_மலர்.pdf/72&oldid=580345" இலிருந்து மீள்விக்கப்பட்டது