பக்கம்:தெரிந்தால் சமயத்தில் உதவும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

22 51) வளைகோல் பந்தாடடத்தில் இந்தியா ஏழு முறை ஒலிம்பிக் பந்தயத்தில் வென்று தங்கப் பதக்கங்களை தொடர்ந்து வென்றிருக்கிறது. அந் த காலமானது 1928லிருந்து 1960 வரை. இப்பொழுதுள்ள நிலைமைதான் உங்களுக்குத் தெரியுமே ! 52) ஒவ்வொரு ஒலிம்பிக் பந்தயத்திலும் 22 நிகழ்ச்சி களில் (Events) போட்டிகள் நடைபெறுகின்றன.

53) அகில உலகக் கால்பந்தாட்டக் கழகம் (FIFA 1904ம் ஆண்டு மே 21ந் தேதி ஆரம்பிக்கக்கப்பட்டது. அகில இந்திய கால்பந்தாட்டக்கழகம் 1937ம் ஆண்டு தாடங்கப் பெற்றது. 54) வளைகோல் பந்தாட்டத்தில் இந்தியாவில் நடை பெறுகின்ற முக்கியமான முதல் தரப் போட்டிகளுக்குரியச் பரிசுக் கோப்பையின் பெயர்கள் - பெய்ட்டன் கோப்பை ஆகாகான் கோப்பை; D.C.M. சின்டியா தங்கக் கோப்மை. உபயதுல்லாசான் தங்கக் கோப்பை, பம்பாய் தங்கக் கோப்பை, நேரு தங்கக் கோப்பை, முருகப்பா கோப்பை. தங்கச்

என்ற 86) திருவாளர் இந்தியா (MR. INDIA) உடலழகுக்குரிய போட்டியில் அதிக முறை வென்று, பட்டன்