பக்கம்:தெரிந்தால் சமயத்தில் உதவும்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

28 வங்கான பெற்றவர் கமல் கிருஷ்ணன் பண்டாரி என்பவர். தைச் சேர்ந்த இவ்வீரர் 1953, 54, 56, 57, 58 என்னும் ஆண்டுகளில் (5 முறை) வென்றிருக்கிறார். 58) 1950-51ம் ஆண்டில் நடைபெற்ற ஒரு கிரிக்கெட் போட்டியில், பம்பாய் கவர்னர் குழுவும் காமன் வெல்த் குழுவும் போட்டியிட்டது. அதற்குப் பம்பாய் குழுவின் தலை வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ராஜா மகாராஜா சிங் என்பவர். அப்பொழுது அவருக்கு வயது 72. எழுபத்தி இரண்டு வயதிலும் கண் தெரிந்திருக்கிறது. கையில் வலிமை இருந்திருக்கிறது. ஆடவும் முடிந்திருக்கிறது. இந்தியாவில் இப்படியும் ஒரு அதிசிய நிகழ்ச்சி நடந்திருக் கிறது பார்த்தீர்களா? எடையும் விடையும் 57) 'என்னுடைய உயரத்திற்கும் வயதிற்கும். நான் எத்தனை பவுண்டு எடை இருந்தால் நன்றாக இருக்கும்' என்று தன்னைத்தானே கேட்டுக் கொள்ளாதவர்கள் இந்த உலகில் யாருமே இல்லை. உடல் எடை சீராக இருந்தால்தான் சிறப் பாக செயல் படமுடியும். முடிந்த அளவு, நோய் வந்தாலும் விரைவில் குணம் பெற்றும் வாழ முடியும். அவரவர் உயரத்திற்கு ஏற்ற எடை எவ்வளவு என்பதை கீழே காணும் பட்டியல் தெளிவாகக் காட்டுகிறது. குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அவ்வப்போது அளந்து பார்த்துக் கொள்ளுங்கள்.